சத்து நிறைந்த கம்பு – கொள்ளு தோசை

Loading… சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு. தேவையான பொருட்கள் அரிசி – 1 கப் கம்பு – 1 கப் கொள்ளு – கால் கப் காய்ந்த மிளகாய் – 5 வெந்தயம் – 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – சுவைக்கு செய்முறை Loading… அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும். கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். … Continue reading சத்து நிறைந்த கம்பு – கொள்ளு தோசை